இளம்பெண்களின் மார்பகங்கள் வளர்ச்சி அடைய எளிய பத்து பயிற்சிகள்.marpu perithanka
இளம்பெண்களின் மார்பகங்கள் வளர்ச்சி அடைய எளிய பத்து பயிற்சிகள்! – உங்களால் முடியும்
இன்றைய இளம் பெண்களின் மத்தியில் மார்பகத்தின் அளவு குறித்து தவறான எண்ணங்கள் மேலோங்கி இருக்கிறது. அது என்னவென்றால்,
தங்களுக்கு இருக்கும் சிறிய மார்பகங்கள் தங்களது அழகைக்கெடுப்பதாகவும், தாம்பத்திய வாழ்க்கையில் ஏதேனும் பிரச்சனை கள் வருமோ என்று அஞ்சுகின்றனர். ஆனால், பல்வேறு மருத்துவர்களும் மருத்துவ ஆய்வு அறிக்கைகளும் கூறுவது என்னவென்றால், சிறிய மார் பகங்கள்தான் அதீதழகைக் கொடுக்கி ன்றன• அதே நேரத்தில் தாம்பத்தியத் திலும் நிறைவான சுகத்தை அனுபவி க்க உதவுகின்றனவான்.
சிறிய மார்பகங்கள் உடைய பெண்கள், கீழ்க்காணும் 10 பயிற்சிகளைத் தொடர்ந் து செய்து வந்தால் அவர்களின் மார்பக வளர்ச்சியில் படிப்படியான முன்னேற்ற ம் ஏற்படும் என்பது திண்ணம்.
இதோ அந்த 10 பயிற்சிகள்
1.நின்றுக்கொண்டு கைகள் இரண்டையும் மேலே தூக்கி இறக்குதல்.
2. கீழே உட்காந்து முதுகை நேராக நிமிர் ந்தி வைத்து மூச்சினை உள்ளே இழுத்து மெல்ல மூச்சினைவிடவும். இதனைபோ ல் தொடர்ந்து செய்யவும்.
3 இடுப்பில் கைகளை வைத்தபடி தலை யை முன்னும், பின்னுமாகக் குனிதல்.
4. நன்றாக ஸ்கிப்பிங் செய்யவும்.
5. பாலாடையும் தேய்து மசாஜ் செய் யவும். விளம்பரங்களில் மயங்கி கண்ட க்ரீமை பயன்படுத்த வேண் டாம்.
6. மசாஜ் செய்யும் பொழுது அழுத்தி தேய்க்க கூடாது.. வட்டமான முறையில் மசாஜ் செய்யவும்.
7. உணவில் அதிகம் காய்கறிகள், கீரிம் உணவுகள், பால், முட்டை, சீஸ் போன்ற கொழுப்புகள் நிறை ந்த உணவுகளை சேர்த்துக்கொள் ளவும்.
8. கைகளை குவித்து வணக்கம் சொல்கிற மாதிhp சிறிது நேரம் உறுதியாக வைத்திருத்தல் .
9. அடிக்கடி உணவில் சோயா சேர் த்து சாப்பிட்டால் மார்பகம்வளர்ச் சி பெரும்.
10. மார்பக வளர்ச்சி அதிகமாக இருக்கும் பெண்கள் மசாஜ் செய்யக் கூடாது. இவர்கள் உட லை வருத்தும் படியான உடற்பயிற்சி களை, உதாரணத்திற்கு வீட்டைப் பெரு க்குவது, துடைப்பது, நடப்பது, ஓடுவது போன்ற வற்றையும் மேற்கொள்ள வே ண்டும். நீராவி சிகிச்சை மூலமும் பெ ருத்த மார்பகங்களை சிறிய தாக்க முய ற்சி செய்யலாம். இந்த ஆலோசனைக ளை பின்பற்றினால் அழகான மார்பக ங்களை நீங்களும் பெறலாம் .