ஆண்குறியின் விறைப்புத் தன்மையை இயற்கையான முறையில் அதிகரிக்க …aan kuri viraippu athikarikka
ஆண் குறியின் விறைப்புத் தன்மையை இயற்கையான முறையில் அதிகரிப்பது எப்படி?
ஆண்களே உங்ளின் ஆண் உறுப்பு சரியாக விறை ப்படையவில்லை என்பதையும் உங்களால் உணர முடிகின்றதா? இதனால் உறவில் திருப்தியின்மை யும் ஏற்படுகிறதா? . இதனை இயற்கை முறையில் குணப்படுத்த முடியும் சில ஆண்களுக்கு உடலுறவின் போது ஏற்படும் நிலைமை தான் இது ஒரு தற்காலிக பிரச்சினை யாக இருக்கலாம். இதற்கு காரணம் அவர்க ளுக்கு இருக்கும் வேலைப்பளு அல்லது மனவுளைச்சல் காரணமாக
இருக்கலாம். தூக்கமின்மையும் காரணமாக இரு க்கலாம் ஆகையால் முடிந்தவரை அவர்களது மனதை இலகுவாக வைத்திருக்கவேண்டும். அல் லது ஜாலியாக ஒரு வெளியூர் விசிட் சென்று வர வேண்டும் மனைவியுடன் உடலுறவில் ஈடுபடும் போது பற்பல புதிய முறைகளை கையாள வேண் டும்.
மேற்காணும் முறையால் ஆணுறுப்பின் விறைப்புத்த ன்மை அதிகரிக்கவில்லை யென்றால், தகுந்த பாலியல் மருத்து வரை அணுகி அதற்கான ஆலோசனைகளையு ம், சிகிச்சைகளையும் எடுத்துக்கொள்வது நல்லது.