ஆணுறுப்பின் விறைப்புத்தன்மை எவ்வளவு நேரம் நீடித்திருக்க வேண்டும்!antharanka kelvikal ariya vendiyathu
உறவின்போது ஆணுறுப்பின் விறைப்புத்தன்மை எவ்வளவு நேரம் நீடித்திருக்க வேண்டும்!- பயனுள்ள தகவல்
ஆண்உறுப்பு விரைப்புத் தன்மை குறைபாடு :
பொதுவாக செக்ஸில் ஈடுபடு ம்போது ஆணின் பிறப்புறுப்பு சராசரியாக 8 முதல் 15 நிமிடம் எழுச்சி பெற்று இருக்க வேண்டும். பெண்ணுறுப்பில் நுழைந்தவுடன் 3 முதல் 8 நிமிடநேரம் விரைப்பு தன்மை அவசியம். இதில் விரைப்பு தன்மை மிக எளிதில் குறைந் து ஆண் உறுப்பு துவண்டு விட்டால் அது குறைபாடு என லாம். இதில் சாதாரண குறை ப்பாடு அல்லது அசாதாரண குறை பாடும் என இரண்டு வகையாக பிரிக்கலாம்.

சாதாரண வகை குறைபாடு
ஆணுறுப்பின் விரைப்புத் தன்மை 8 முதல் 15 நிமிடம் வரை நீடித்திருக்காமல் தொ டக்கத்திலேயே துவண்டு போக் காரணம் மன உளைச் சல் அல்லது தேவையற்ற பயம், அல்லது நம்மால் இவ ளை திருப்திபடுத்தமுடியுமா என்ற அச்ச உணர்வு, அல்லது சுய இன்பம் பற்றி அந்த ஆண் கொண்டுள்ள தேவையற்ற குற்ற உணர்வு உடல் சோர்வு, மற்றும் மனச் சோர்வு ஆகிய காரணங் களால் ஏற்படுவது
மேற்குறிப்பிட்டசாதாரண வகை குறைபாடுகளை, மேற்குறிப்பிட்ட காரண ங்களை உணர்ந்து அதற் கேற்ப மனதை பக்குவப்ப டுத்திக்கொண்டாலே போ தும் தாம்பத்தியத்தில் வெற்றிக்காணலாம்.

அசாதாரண குறைபாடு.
மேற்கூறிய காரணங்கள் இல்லாமல் ஆண் குறியின் விறைப்புத் தன்மை, தொட க்கத்திலேயே குறைந்து போ னால், சில நோய்கள் தாக்கப் பட்டவர்களுக்கு விரைப்பு தன்மையே இல் லாத நிலை ஏற்படும். உதா ரணம் சர்க்கரை நோய், சிறு நீரக செயலிழப்பு சில நேரங்களில் எழுச்சி இருக்கும். ஆனால் உச்சகட்ட நிலையில் விந்து வெளியாகாமல் போகும் நிலையும் உண்டு. ஒரு சில ருக்கு சிறிய ஆணு றுப்பு அமைந்து விடுவதா லும் செக்ஸ் பிரச்சனைகள் ஏற்படலாம்.

அதனால் அத்தகைய பாதிப்புக்குள் ளான ஆண்கள் கண்டிப்பாக தகுந்த மருத்துவரைச் சந்தித்து, அதற்கா ன சிகிச்சைகளை அதற்கான ஆலோச னைகளையும் பெற வேண்டும்